படிப்புக்கு வழிசெய்த காமராஜர்


காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே ஒரு மாணவன் கட்ட துணி கூட இல்லாத வறுமை நிலையில் நின்று கொண்டிருந்தான். 



அந்த மாணவனை அருகில் அழைத்து விசாரித்தார். தலைவர் காமராஜர்.``தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், ஆனால் அதற்கான வசதி தமது வீட்டில் இல்லை' என்றான்.

அப்போது அருகில் இருந்த அதிகாரியை அழைத்து, ``இவன் படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்யுங்கள்'' என்றார். இப்படி பல ஊர்களில் பல மாணவர்களை படிக்க வைத்துள்ளார் காமராஜர்.
Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment