கர்மவீரர் காமராஜர்

காமராசர் முதலமைச்சராக‌ இருந்தபோது சுதந்திர தினவிழாவிற்கு கொடியேற்ற வந்தார்.....

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை குண்டு துளைக்காத வாகனத்தில் வரச்சொல்லி கேட்டதற்கு, காமராஜர் சொன்னார்,
"நான் எல்லோருக்கும் பொதுவானவன். நான் யாருக்கும் தீங்கு செய்ததில்லை. இந்திய மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான். அப்படி தவறு செய்திருந்தால் அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்பேன். மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருந்தால் அவர்களிடமே குண்டடிபட்டு மரண‌த்தை ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்காக‌ ஒருவரை வதைத்து மற்றொருவரை உயிர்வாழ வைக்கமாட்டேன். அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்றோ இறந்திருப்பேன்"...
Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment