
இந்த கூட்டம் சினிமாக்காரனுக்கோ இல்ல அசிங்கமான அரசியல்வாதிக்கோ கூடிய கூட்டம் இல்ல உண்மையா உழைத்த ஒரு மாமனிதர் இறந்த பின்பு அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு 2.10.1975 அன்று கூடிய கூட்டம் அந்த மாமனிதர் வேறயாரும் இல்ல நம்ம காமராஜர் ஐயாக்கு தான்
என்றும் தமிழனின் நினைவில்
0 comments:
Post a Comment